பொதுத்தமிழ்

இலக்கணம் - திருக்குறள்


01. திருக்குறளின் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

02. திருக்குறள் தொடக்கமும், முடிவும் எவ்வாறு அமைந்துள்ளது - அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

03. திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் மற்றும் எழுத்துக்கள் - சொற்கள் 14,000, எழுத்துக்கள் 42,194

04. தமிழில் உள்ள எத்தனை எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை - 37

05. திருக்குறளில் இடம்பெற்ற இரு மலர்கள் - அனிச்சம், குவளை

06. திருக்குறளில் இடம் பெற்ற ஓர் பழம் - நெருஞ்சி

07. திருக்குறளில் பயன்படுத்தபடாத ஒரே உயிரெழுத்து -

08. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1705 முறை )

09. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ,

10. திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்.

11. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது

12. திருக்குறளை ஆங்கிலத்தில் இதுவரை எத்தனை பேர் மொழிபெயர்த்து உள்ளனர் - 40

13. திருவள்ளுவரின் காலம் - கி.மு 31ஆம் நூற்றாண்டு

14. இரண்டு அடி வெண்பாக்களால் ஆன நூல் - திருக்குறள்

15. திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்

16. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 380

17. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700

18. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250

19. முதற்பாவலர் என்றழைக்கப்பட்டவர் - திருவள்ளுவர்


4 comments:

  1. Brother Tamil ilakanam material download pandra mathiri kudutha nalla irrukum

    ReplyDelete
  2. இடம் பெறாத 37 எழுத்துக்கள் என்ன??????

    ReplyDelete
  3. திருக்குறள் இடம் பெறாத நூல் எது??

    ReplyDelete